ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

LKR 720.00

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் : அராபிய பெண்ணியச் சிறுகதைகள் by ஜான்சி ராணி  Published by எதிர் வெளியீடு , 1st Edition 2021
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள்இ புதிய தேவைகள்இ திருமணம்இ தாய்மைஇ காதல்இ கல்விஇ பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன. இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது

SKU: 978-93-90811-13-7
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
Publisher

எதிர் வெளியீடு

Pages

142

Edition

1st

Format

book-author

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.